இலங்கை
செய்தி
பாதுகாப்பு அமைச்சை கோத்தபாயவிடம் ஒப்படைக்க கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் பேசிய...