இலங்கை
செய்தி
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பகுதியில் இன்று (06) இரவு நபர் ஒருவர் இலக்கு வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச்...













