இலங்கை
செய்தி
ஈரான் ஜனாதிபதி மரணம் – இலங்கையில் துக்க தினம் பிரகடனம்
நாளை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது....