ஆசியா
செய்தி
தேச துரோக குற்றத்திற்காக ஹாங்காங் மாணவர் கைது
ஜப்பானில் கல்வி கற்கும் போது சமூக ஊடகங்களில் வெளியிட்ட சுதந்திரத்திற்கு ஆதரவான பதிவுகள் தொடர்பாக தேச துரோக குற்றத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது....