உலகம்
செய்தி
கால்பந்து வீரரை இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு சிறைத்தண்டனை
2020 ஆம் ஆண்டு எஸ்பான்யோலின் கார்னெல்லா-எல் பிராட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது அத்லெடிக் பில்பாவோ வீரர் இனாகி வில்லியம்ஸை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக ஒருவருக்கு நீதிமன்றத்...













