இலங்கை
செய்தி
டித்வா(Ditwa) பேரிடர் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
டித்வா(Ditwa) சூறாவளி தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலை நிலவரப்படி 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர்...













