ஆரோக்கியம்
தூக்கமின்மையால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை
சரியான தூக்கம் இல்லாததால் பல்வேறு உடல் மற்றும் மன ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தூக்கம் தொடர்பான பிரச்சினையை இலங்கை எதிர்கொள்கிறது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது....