செய்தி
தென் அமெரிக்கா
பெருவில் பஸ் விபத்துக்குள்ளானதில் 23 பேர் மரணம்
பெருவின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்-மத்திய ஆண்டிஸில் அமைந்துள்ள அயகுச்சோ...