செய்தி தென் அமெரிக்கா

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 8 வீரர்கள் பலி

வெனிசுலா எல்லைக்கு அருகே மனிதாபிமான பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் எட்டு கொலம்பிய வீரர்கள் உயிரிழந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த எட்டு பேரும் விச்சாடாவின் கிழக்குப் பகுதியில்...
  • BY
  • September 29, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

பெருவில் கட்டுக்கடங்காத தீ – பயிர்கள், தொல்லியல் தலங்கள் சேதம்

பெரு நாட்டில் கட்டுக்கடங்காத தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர்.தீயால் பயிர்களுக்கும் தொல்பொருள் தலங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் பேரிடருக்கு உள்ளானதாக அதிகாரிகள் வியாழக்கிழமை...
  • BY
  • September 20, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலின் மேயர் வேட்பாளர் விவாதத்தில் மோதல்

பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பாளரான...
  • BY
  • September 18, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

1.3 டன் சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த பெருவியன் பொலிஸார்

பெருவில் ஏறத்தாழ 1.3 டன் சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாகப் பெறப்படும் இந்தச் சுறா துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. சீனா, ஜப்பான்...
  • BY
  • September 17, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

சதித் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க, ஸ்பானிய நாட்டவர்களை கைது செய்த வெனிசுவேலா

நாட்டை நிலைகுலைய வைக்க சதித் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் மூன்று அமெரிக்க, இரு ஸ்பானிய, ஒரு செக் நாட்டவரை வெனிசுவேலா அரசு கைதுசெய்து உள்ளது. இதுபற்றிக் கூறிய...
  • BY
  • September 15, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து

தென் அமெரிக்க நாடுகளில் ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்த ஆண்டு 13 நாடுகளில் 3 லட்சத்து...
  • BY
  • September 14, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

ட்ரம்பின் பங்குகள் சரிவு : கமலா ஹாரிஸ் பக்கம் சாயும் முதலீட்டாளர்கள்!

கமலா ஹாரிஸுடனான முதல் ஜனாதிபதி விவாதத்திற்குப் பிறகு தனது பங்குகள் சரிவடைந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் நேற்று (12.09) தனது செல்வத்தை கிட்டத்தட்ட 300...
  • BY
  • September 12, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த கொலம்பியா லாரிகள் சங்கங்கள்

கொலம்பியாவில் உள்ள டிரக்கர்கள் (லாரி ஓட்டுனர்கள்) அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர் மற்றும் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் படி ஐந்து நாள் சாலை மறியல் போராட்டத்தை நீக்க...
  • BY
  • September 6, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

19 வயதில் உயிரிழந்த பிரேசில் பாடிபில்டர்

பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பாடிபில்டர்(உடலமைப்பாளர்) ஒருவர் மாரடைப்பு காரணமாக வீட்டில் இறந்து கிடந்தார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேதியஸ் பாவ்லக், உடல் பருமனை சமாளிக்க விளையாட்டில்...
  • BY
  • September 4, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

அமெரிக்காவில் ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment