தென் அமெரிக்கா
அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 9 பேர் மாயம்!
அர்ஜென்டினாவின் கடலோரப் பகுதியான வில்லா கெசெல்லில் 10 மாடி ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பலரை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை...