தென் அமெரிக்கா
சிலியை உலுக்கிய பறவைக் காய்ச்சல் – 9,000 கடல் உயிரினங்கள் மரணம்
சிலியில் கிட்டத்தட்ட 9,000 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலியின் வடக்குக் கடற்கரையில் பரவிய பறவைக் காய்ச்சலால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடல் சிங்கங்கள், பென்குவின்கள், நீர்நாய்கள்...