தென் அமெரிக்கா
ஈகுவடாரில் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம்; 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது. அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை...













