செய்தி
தென் அமெரிக்கா
மேடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரேசிலிய பாடகர்
35 வயதான பிரேசிலிய ராக் பாடகர் அயர்ஸ் சசாகி ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சலினோபோலிஸில் உள்ள சோலார் ஹோட்டலில் இந்த சம்பவம்...