வட அமெரிக்கா
கனடாவில் அத்துமீறி பாராளுமன்ற தொகுதிக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு!
கனடா பாராளுமன்றத்தின் கிழக்குத் தொகுதிக்குள் நுழைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், எந்த அசம்பாவிதமும்...













