வட அமெரிக்கா
118 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்த டெக்சஸ் பல்கலைக்கழகங்கள்
வியாழக்கிழமை நிலவரப்படி, அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் குறைந்தது 118 வெளிநாட்டு மாணவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தி டெக்சாஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது....













