இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நாடாளவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வொஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுகடத்தல், பணியாளர்கள்...













