வட அமெரிக்கா
உக்ரேன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சு
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உக்ரேன் விவகாரம் குறித்து தொலைபேசியில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஜோ...