வட அமெரிக்கா
முடிந்தவரை முட்டைகளை அனுப்புங்கள் – ஐரோப்பாவிடம் கெஞ்சும் அமெரிக்கா
ஐரோப்பிய இறக்குமதிகள் மீதான வரிகள் அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், ஜெர்மனி உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளை முடிந்தவரை முட்டைகளை அனுப்புமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனியிடம்...