வட அமெரிக்கா
அமெரிக்காவை விட்டு சொந்த விருப்பின்பேரில் வெளியேறுவோருக்கு நன்கொடை அறிவிப்பு!
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நாட்டை விட்டு வெளியேறத் தேர்வுசெய்யும் புலம்பெயர்ந்தோருக்கு $1,000 வழங்குவதாக அறிவித்தது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை நாடுகடத்தல் நடவடிக்கைகளைத்...













