வட அமெரிக்கா
அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து – ஒருவர் மரணம்
மோசமான வானிலையால் டிசம்பர் 28ஆம் திகதி அமெரிக்கா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் 200க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஃபிளைட்அவேர்’ இணையத்தளம் அவ்வாறு...