செய்தி
வட அமெரிக்கா
வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு எதிராக தனது வரிப் போரை தொடர்ந்து...