வட அமெரிக்கா
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை என அறிவித்த டிரம்ப்
ஈரானுடன் அணுச்சக்தி ஒப்பந்தம் இனி தேவையில்லை என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுச்சக்தி ஆற்றல் அழிக்கப்பட்டுள்ளது என உறுதியுடன் இருப்பதாக...













