வட அமெரிக்கா
டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்தால் வர்ஜீனியா பல்கலைக்கழகத் தலைவர் ராஜினாமா
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் (UVA) தலைவர் ஜேம்ஸ் ரியான், டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி...













