வட அமெரிக்கா
அமுலுக்கு வரும் அமெரிக்காவின் வரிகள் – அவசர நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிய நாடுகள்
அடுத்த மாதம் அமெரிக்கா அமல்படுத்தவுள்ள கூடுதல் இறக்குமதி வரிகள் முன்னிட்டு, பல ஆசிய நாடுகள் வாஷிங்டனுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கின்றன. தென்கொரியா, வரிகள்...













