செய்தி
வட அமெரிக்கா
டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்காவில் இருந்து 1,563 இந்தியர்கள் வெளியேற்றம்
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு, 15,00க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்....













