வட அமெரிக்கா
கனடாவில் 60 மணிநேரம் சுரங்கத்தில் சிக்கிய 03 தொழிலாளர்கள் மீட்பு!
மேற்கு கனடாவில் உள்ள தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை சிக்குண்ட குறித்த மூவரும்...













