வட அமெரிக்கா
அமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்
அமெரிக்காவில் புழுதிப் புயல் நீடிப்பதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக Illinois பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையில்...












