செய்தி
வட அமெரிக்கா
காணாமல் போன பதின்ம வயதினரை தேடிய போது ஏழு பேரின் சடலங்கள் மீட்பு
காணாமல் போன இருவரைத் தேடிய போது, ஓக்லஹோமாவின் ஒரு சிறிய நகரமான ஹென்றிட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏழு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் தாங்கள் தேடும் சிறுமிகளான...













