வட அமெரிக்கா
இரண்டாவது கட்டமாக முவ்வாயிரத்திற்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்யும் நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு...













