வட அமெரிக்கா
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கான கூடுதல் தடுப்பு முகாம்கள் அமைக்க முடிவு
அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக கூடுதல் தடுப்பு முகாம்களை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை சார்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது....