வட அமெரிக்கா
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வதுபோல் வெளியான பரபரப்பு வீடியோ!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று...