வட அமெரிக்கா
டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக ஆறு அதிகாரிகளை இடைநீக்கம் செய்த ரகசிய சேவை
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்மீது 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ரகசியச் சேவைப் பிரிவி, ஆறு அதிகாரிகளைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது....