வட அமெரிக்கா
ட்ரம்பின் படம் பொறித்த 1 டொலர் நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ள அமெரிக்க கருவூலத்துறை
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் கொண்ட நாணயத்தை தயாரிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்துள்ளது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவின்...













