இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
அரசாங்கத்தின் அறிவிப்பை மீறி மீளவும் போராட்டத்தில் இறங்கிய ஏர் கனடா ஊழியர்கள்!
ஏர் கனடா விமான ஊழியர்கள் கடந்த வாரம் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். விமான நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்த முறையை எதிர்த்து...













