வட அமெரிக்கா
அதிபர் தேர்தல் :பைடன் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஜனநாயகக் கட்சியினர்
இவ்வாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடும் நிலையில் இருக்கிறாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதன் தொடர்பில் தங்களுக்கிடையிலான பதற்றத்தை...












