வட அமெரிக்கா
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நிர்ணயித்தார் ட்ரம்ப்!
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நியமிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை வழங்கலாமா...