செய்தி
வட அமெரிக்கா
50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐம்பது நாட்களுக்கு மேலாக, எப்போது, எப்படி பூமிக்கு திரும்புவார் என்ற நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளார். எவ்வாறாயினும், அவரும்...












