வட அமெரிக்கா
அமெரிக்காவில் ‘டெபி’ புயலால் கரையோர மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ; அறுவர் பலி!
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களான ஜியார்ஜியா, சவுத் கரோலினா ஆகியவற்றில் ‘டெபி’ புயலால் பெய்த கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள சார்ல்ஸ்டன், சவானா போன்ற...













