செய்தி
வட அமெரிக்கா
இஸ்ரேலுக்கு $3.5 பில்லியன் வழங்கவுள்ள அமெரிக்கா
அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்காக செலவழிக்க இஸ்ரேலுக்கு 3.5 பில்லியன் டாலர்களை வாஷிங்டன் வழங்கவுள்ளது இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வெளிநாட்டு இராணுவ நிதியுதவியை...













