வட அமெரிக்கா
Google நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இணையத்தில் Google நிறுவனத் தேடல் தளத்தின் ஏகபோகச் செயல்பாடு சட்ட விரோதமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வட்டார நீதிபதி அமித் மேத்தா (Amit Mehta) இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார். இணையத்...