வட அமெரிக்கா
காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஈரான் தாக்குதலைத் தடுக்க முடியும்: ஜோ பைடன்
காஸா போர் நிறுத்தம் ஏற்பட்டால் இஸ்ரேலை ஈரான் தாக்குவதிலிருந்து தடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 13ஆம் திகதி அன்று தெரிவித்துள்ளார். ஈரானில்...