வட அமெரிக்கா
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் பெற்ற பூனை!
அமெரிக்காவில் Vermont பல்கலைக்கழகத்தில் பூனை ஒன்று கௌரவ பட்டம் பெற்றுள்ளது. Max எனும் பூனைக்கே கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. Max அதன் உரிமையாளரின் குடும்பத்துடன் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும்...