வட அமெரிக்கா
அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து விபத்துக்குள்ளான சிறிய விமானம்: ஐவர் பலி!
அமெரிக்காவின் டென்னசி மாநிலம், நாஷ்வில்லியில் நெடுஞ்சாலை அருகே இன்று சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இருந்த 5...