வட அமெரிக்கா
கனடாவில் பற்றி எரிந்த கார் : நால்வர் பலி!
கனடாவின் டொராண்டோவில் டெஸ்லா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் நால்வர் பலியாகியுள்ளனர். அதிவேகமாக வந்த வாகனம் காவலர் தண்டவாளத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த பயங்கரமான விபத்தில்...













