வட அமெரிக்கா
அமெரிக்காவில் ‘ ஹெலன் ‘ புயலால் இதுவரை 95 பேர் உயிரிழப்பு !
‘ஹெலன்’ புயல் காரணமாக அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுதல் சடலங்கள் மீட்கப்படக்கூடும் என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும்...