வட அமெரிக்கா
அமெரிக்காவில் சூறாவளி அச்சுறுத்தல் – மீள முடியாமல் தவிக்கும் மக்கள் – வீடுகளை...
அமெரிக்காவில் மில்டன் சூறாவளி கரைகடந்து 2 நாட்கள் ஆகியும் அங்கு வெள்ளம் வடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் உள்ளாட்சி...