செய்தி
வட அமெரிக்கா
ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவேன் என குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க கல்லூரிகளில் பட்டம்...