வட அமெரிக்கா
குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
நவம்பரில் அமெரிக்கா அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீசும் போட்டியிடுகின்றனர்....