இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
நெதன்யாகுவை கைது செய்வதாக மிரட்டல் விடுத்த நியூயார்க் மேயர் வேட்பாளர்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேற்பாளர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்....













