வட அமெரிக்கா
அமெரிக்காவில் கடும் புயல் – நிலச்சரிவுகளால் வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைக் கடும் புயல் புரட்டிப்போடும் நிலையில், கனத்த மழை பெய்வதால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. மூன்று நாட்களாக தொடரூம் நிலையில் பெருவெள்ளம். லாஸ் ஏஞ்சலிஸ் நகரவாசிகள்...













